தேனி அல்லிநகரம் நகராட்சி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் புதிய 7 நகரப் பேருந்துகளை கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்