பாஜக ஸ்தாபன தினத்தை முன்னிட்டு அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாநில தலைவர் திரு. ஜி. இராதாகிருஷ்ணன் தலைமையில் வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி .க நகர் கிழக்கு மண்டல் 148 வது கிளையில் முன்னாள் மண்டல் செயலாளர் ராம தீர்த்தம் முன்னாள் இளைஞர் அணி மண்டல் தலைவர் சஞ்சய் மற்றும் ஏராளமான நிர்வாகிகளோடு ஸ்தாபன தின விழா கொடியேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.