பாரதிய ஜனதா கட்சி 45 ஆம் ஆண்டு ஸ்தாபன தினத்தை முன்னிட்டு அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாநில தலைவர் ஜி.இராதாகிருஷ்ணன் ஜி தலைமையில் வடசென்னை மேற்கு புளியந்தோப்பு 177 வது பூத் பார்த்தசாரதி தெருவில் மூத்த பாஜக நிர்வாகியும் முன்னாள் மாவட்டத் தலைவருமான திரு கோதண்டன் அவர்கள் முன்னிலையில் அவரது இல்லத்தில் பாஜக கொடியேற்றி பொதுமக்களுக்களோடு இணைந்து கொண்டாடினார்கள்.