சேலம் மாவட்டம் மேட்டூரில் சொக்கநாதர் மீனாட்சி அம்மன் சுவாமி பால தண்டாயுதபாணி சுப்பிரமணி திருக்கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது 2 கோடியே 40 லட்சம் மதிப்பில் சதாசிவம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நகர்மன்ற தலைவர் காசி விஸ்வநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *