பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே நெடுந்தெருவில் உள்ள ருக்மணி சமேத இராஜகோபாலசாமி திருக்கோவில் அறங்காவல் குழு தலைவராக கே.என்.ரமணி பொறுப்பேற்று கொண்டார்…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலூகா நெடுந்தெருவில் 60வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக அருள்மிகு சத்யபாமா, ருக்மணி சமேத இராஜகோபாலசாமி திருக்கோவில் அறங்காவல் குழு தலைவராக கே.என்.ரமணி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அறங்காவலர் பணி ஆணையை கோவில் செயல் அலுவலர் பார்த்திபன் வழங்கினார்.
மேலும்
அறநிலைத்துறை அதிகாரிகள் அறங்காவலர்கள் கிராமவாசிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.