கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  போச்சம்பள்ளியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இ.முரளிதரன் தலைமையில் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது

இதில் மாவட்ட பொருளாளர். மணிகண்டன்., மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீஸ்வரி, பர்கூர் ஒன்றிய செயலாளர் பசவராஜ், பர்கூர் செயர்குழு உறுப்பினர் சுரேந்தர் பாபு, அரவிந்த், போச்சம்பள்ளி முன்னால் ஒன்றிய தலைவர் கோ.சபரி, சந்தோஷ்,சக்தி, ராஜேஸ், கார்த்தி,பாலமுருகன்,கௌதம்,குச்சி சந்தோஷ்,திபக்,பிரவீன் மத்தூர் ஒன்றியம் விக்னேஷ்,குமார், சக்திவேல்,ராம்தாஸ்
அரசம்பட்டி அபினேஷ் போச்சம்பள்ளி பழனி ஆண்டவர் கிளை தலைவர் விக்னேஷ்,ராஜா, கண்ணன்,ஜெகன், சூர்யா வெப்பாலம்பட்டி அரவிந்தன், புளியம்பட்டி அருண் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *