சின்னமனூர் பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் யாக பூஜைகள் தொடக்கம் தேனி மாவட்டம் செப்பேடு புகழ் சின்னமனூரில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை பூலா நந்தீஸ்வரர் திருக்கோவில் உப கோயிலான அருள்மிகு ஸ்ரீ பிடாரியம்மன் கும்பாபிஷேக யாக பூஜையில் சின்னமனூர் காயத்ரி மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆர்.விரியன்சாமி சின்னமனூர் வர்த்தக சங்க முன்னாள் பொதுச் செயலாளர் எல் .கே .சிவமணி மற்றும் ஆன்மீக பக்தர்கள் யாக பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.