செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நடுபழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு செங்கல்பட்டு மாவட்ட
ஆட்சித் தலைவர் அருண்ராஜ் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது திமுக ஆதிதிராவிடர் நலத்துறை துணை அமைப்பாளர் ஜி.சிவகுமார்
திருக்கோயில் சார்பாக பூரண மரியாதை வழங்கி வரவேற்றார்
