சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கனாங்குளம் ஏரி உக்கரம் ரோட்டில் இருந்து கோபி செல்லும் இணைப்பு சாலை ரூ.73.லட்சம் மதிப்புள்ள தார் சாலை அமைக்க அரியப்பம் பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர்,
மகேஸ்வரி செந்தில்நாதன் அடிக்கல் நாட்டினார். அருகில் அரியப்பம்பாளையம் பேரூர்திமுக செயலாளர் வழக்கறிஞர் ஏ எஸ்..செந்தில்நாதன்
உடன் பேரூராட்சி பணியாளர்கள், மற்றும் பேரூர் திமுக நிர்வாகிகள்,
மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,வார்டு கழகச் திமுக செயலாளர், கவுன்சிலர்கள், கழகத் தோழர்கள் பொதுமக்கள், கலந்து கொண்டனர்.
