பாரதிய ஜனதா கட்சி சென்னை கிழக்கு மாவட்டம் கச்சாலீஸ்வரர் கோவில் அருகே அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவின் சார்பில் நடைபெற்ற நீர் மோர் வழங்குதல், அன்னதானம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாநில தலைவர் திரு.ஜி இராதாகிருஷ்ணன் ஜி அவர்கள் ஆணைக்கினங்க அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவின் மாநில செயலாளர் திரு நா.பாலாஜிராமன் அவர்கள் தலைமையில் திரு கிஷோர் குமார், முன்னாள் மண்டல் தலைவர்,திரு குமரகுருபரன்,மூத்த நிர்வாகி திரு கார்மேகம் முன்னிலையில் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அனைத்து பாஜக நிர்வாகிகளும் , உறுப்பினர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டு நீர் மோர் அருந்தினார்கள்