செய்தியாளர் வெங்கடேசன்.
நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் (ம)
சமத்துவ நாள் விழா :-
நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் எஸ்.ஜி.சி.பெருமாள் ஒன்றிய கழக செயலாளர்
நெமிலி மத்திய ஒன்றிய திமுக தலைமையில் காட்டுப்பாக்கம் மற்றும் மேலேரி
கிராமத்தில் நேற்று புரட்சியாளர் பீமாராவ் டாக்டர் பிஆர்,அம்பேத்கர்
அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்து
அண்ணல் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில்
நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் நரசிம்மன்
நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன்
நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன்
நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர் சரளா முரளி
நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர் செல்வம் மாவட்ட பிரதிநிதி சம்பத்
காட்டுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தணிகைவேல் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் காட்டுப்பாக்கம் மனோ
சோளிங்கர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி
மாரியம்மாள் தீனதயாளன் வழக்கறிஞர் ராஜேஷ் நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் G.V.சதீஷ் நெமிலி மேற்கு ஒன்றிய சுற்று சூழல் அணி
கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தினர் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்