அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கழுவந்தோண்டி கிராமத்தில் தளபதி விஜய் ஆணைக்கிணங்க, பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தலின் படி, மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

இதில் ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் U சரவணன்
உடையார்பாளையம் நகர செயலாளர் ரஜினி, வினோத்,அரவிந்த்,
பொருளாளர் கண்ணன் கழுவந்தோண்டி கிளை நிர்வாகிகள் மற்றும்
திருமுகம்,பாலகுமார்,கணேஷ் மணிகண்டன்,திருமுருகன், விஷ்ணு, வடிவேல்,குமார் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டனர் இதில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *