ஆராத்தி அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் சச்சு பணி நிறைவு பெற்றார்.அவரை பாராட்டி அவருக்கு சிறப்பு செய்த நிகழ்வு. வட்டார கல்வி அலுவலர் சி.நந்தகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் தி.ஷண்முகவடிவு, பள்ளி ஆசிரியர் சோ.ராஜா, சமையலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.