தேனி மாவட்டத்தில் செம்மொழி நாள் விழாவை கொண்டாடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நான் கட்டுரை போட்டி மாவட்ட ஆட்சியர் தகவல் தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3 ஆம் நாளினை ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 2024 2025 ஆம் ஆண்டிற்கு 11 ஆம் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது
என் அடிப்படை இருக்கு தேனி மாவட்டத்தில் 11 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து அரசு தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி.பள்ளி மாணவர்களுக்கு 09.05.2025. வெள்ளிக்கிழமை அன்றும் கலை அறிவியல் கல்வியியல் பொறியியல் பல் தொழில்நுட்பம் மருத்துவம் சட்டம் வேளாண்மை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10/5/2025 சனிக்கிழமை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 10.05
- சனிக்கிழமை அன்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டு அரங்கிலும் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை தமிழ் வளர்ச்சித் துறையின் http.//tamilvalirchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியராக அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடனும் உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை மாவட்ட ஆட்சியரகம் தேனி மாவட்டம் 62 5 531 தொலைபேசி எண் 0 45 46.251030.9159668420. என்ற முகவரிக்கு நேரில் அஞ்சல் மின்னஞ்சலில் tamilvalar.thn@tn.gov.in அனுப்ப வேண்டும் அல்லது மாணவர்கள் போட்டிக்கு வரும் பொழுது நேரிலும் அளிக்கலாம் செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தமிழ்தொண்டின் பெருமை சார்ந்து கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் போட்டி நாளன்று அறிவிக்க பெறும் இப்பொருண்மை தொடர்பில் மாணவர்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 10.000 இரண்டாம் பரிசு 7.000 மூன்றாம் பரிசு 5.000 வீதம் பரிசுத்தொகை மற்றும் பரிசுச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார் இந்த தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி தெரிவித்தார்