திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்.சரவணன்இ.ஆ.ப. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசன சாகுபடிக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வேளாண் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேடசந்துார் வட்டம், அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்காக 90 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
