பாட்டாளி மக்கள் கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் நகரத்தில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா குறித்து மதுராந்தகம் நகரத்தில் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தே.சாந்தமூர்த்தி மாவட்டத் தலைவர்
ஏ.ஜி.குலசேகரன் ஆலோசனைப்படி மதுராந்தகம் நகர செயலாளர் குமார் தலைமையில்
நடைபெற்றது. இதில் பாமக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
