சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் பெயர் விலாசம் தெரியாத ஆண் பிரேதம் கரை ஒதுங்கியது!

சென்னை D5 மெரினா காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காமராஜர் சாலை செல்வி ஜெ. ஜெயலலிதா சிலை எதிரே உள்ள கடற்கரை மணல் பரப்பில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒதுங்கி இருப்பதாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 02:05:2025 வெள்ளிக்கிழமை
இரவு 20:30 மணிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக D-5 மெரினா காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் அவர்கள் தகவல் அறிந்து விரைந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு செய்ய வேண்டி அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேதத்தை வைக்க தனியாக ஆம்புலன்ஸ் மூலம் 22:15மணிக்கு அனுப்பி வைத்தனர்!✍️

குறிப்பு!

தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதம் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு!

D5 Marina PS -9498100040
Sub inspector of police -7305960721

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *