திண்டுக்கல் சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை சின்னாளப்பட்டி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றாமல் கடையை இடித்தால் தொடர் உண்ணா பிரதர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும்,இந்த பிரச்சனையில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி தலையிட்டு நடவடிக்கை எங்க இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.