திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கள்ளர் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது
இதில் ஆண்கள் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்