கடந்த பத்து மாதம் மக்கள் குறைதீர்க்கும் முகாம் சிறப்பாக நடைபெற்று 11-ம் மாதம் துவக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு மண்டலமாக ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிறது மாநகராட்சிக்கு புதிய அதிகாரிகள் எல்லாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது சாலை புதிய சாலை மே மாதத்திற்குள் போடப்படும் இன்னும் சாலைகள் போடப்பட வேண்டும்
என்றால் மனு கொடுங்கள் உடனடியாக சாலை போடப்படும் மக்களுக்கு என்ன தேவையோ அதனை நிறைவேற்றி வருகிறோம் கழகத் தலைவர் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு வருடம் முடிந்து ஐந்தாம் வருடம் இன்று துவக்கம் எந்த ஒரு குறையும் கிடையாது குறை கிடையாது என்பது என்னால் நேரில் சொல்ல முடியும் ஆன்லைன் மூலம் கூட கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் புகார் மீது பணியாளர்கள் உடனடியாக உங்கள் வீடு தேடி வருவார்கள் மக்களை தேடி மருத்துவ முகாம்
தினசரி சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சோதனை செய்து வருகின்றார்கள் மாநகர மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது குறை சொல்வதற்கு ஒன்றும் கிடையாது
தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள் தமிழக முதலமைச்சர் கூறியது போல ஊக்கம் வந்து பொதுமக்கள் ஊக்கத்தால் நூறு சதவீதம் பணிகள் தான் செய்வோம் எந்த சலசலப்புக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம் போன வாரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி எனது பந்தலை மாநகராட்சி அதிகாரிகள் பிரித்து விட்டார்கள் என்று கூறினார்கள்
மக்களுக்கு பணி செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு சட்டத்திற்கு உட்பட்டு பேருந்து நிலையத்துக்கு தினசரி க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள் அந்த இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது
அனுமதி பெறவில்லை மாநகராட்சி சார்பிலும் 10 இடத்தில் குடிநீர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது எங்க தலைவர் உத்தரவின் பேரிலும் நாங்களும் குடிநீர் பந்தல் அமைத்துள்ளோம் இந்த வாசல் முன்பு வந்து பந்தல் அமைத்தால் அதிகாரிகள் அப்புறப்படுத்த தான் செய்வார்கள் அனுமதி யார் கேட்டாலும் கொடுக்கப்படும்
பேருக்கு மட்டும் விளம்பரம் வைத்து சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் யாரு செயல்பட்டாலும் மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதார கேடாக நடத்தக்கூடாது தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்று மேயர் ஜெகன் கூறினார்