திருவொற்றியூர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சென்னை மாநகராட்சி மண்டலம் 2 உள்ள வார்டு 19-ல் இருந்து முன்னாள் பகுதி செயலாளரும் பாட்டாளி ஆட்டோ தொழிற்சங்கம செயலாளரும் மன மகேஷ் அவர்கள் தலைமையில் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து நடத்தும் வன்னியர் இளைஞர் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு இளைஞர்கள் படை ய மகாபலிபுரம் நோக்கி புறப்பட்டு சென்றனர்