திண்டுக்கல் நகரில் உள்ள மாவட்ட மைய நூலக கூடத்தில் அனுதினமும் வாட்ஸ் அப் பகுதி இரண்டு புத்தக வெளியீட்டு விழா அரங்கேறியது.
திண்டுக்கல் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் நடத்திய புத்தக வெளியீட்டு விழா
அனுதினமும் வாட்ஸ் அப்பில் பாகம் இரண்டு என்ற புத்தகத்தை மதிப்புறு முனைவர் லைன்ஸ் சௌந்தரராஜன் எழுதியதை மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார்வெளியிட அதனை லையன் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார். பின்னர் அவ்விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் உரையாற்றினார்கள்.