தேனி மாவட்ட ஆட்சியராக புதிய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழ்நாடு கிருமிகள் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள 3 சமுதாய வழி நடத்துபவர்கள் 7 சமுதாய மறுவாழ்வு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்