மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் விருட்சம் குருப் ஆப் கம்பெனியின் கிளை திறக்கப்பட்டது. இதை தொழிலதிபர்கள் பிராபகரன், சிவமுருகன், வீரா, ஆகியோர் திறந்து வைத்தனர். உடன் நிறுவன உரிமையாளர்கள் காமாட்சி, சக்திகுமார்,, மாரிஸ்வரன், சுடர் சண்முகவேல், மற்றும் வசந்தன், பாண்டி, தினேஷ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.