முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் திண்டுக்கல் வருகை தந்தார்! கொடகனார் இல்லத்தில் காங்கிரஸ் தோழர்களை சந்தித்தார். திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன்,ரசூல் மைதீன், வரதராஜன், ராஜாஜி, காஜா மொய்தீன், ஜோசப் மார்ட்டின், முருகன், வழக்கறிஞர் நாசர், நாகலட்சுமி, ரோஜா பேகம், மற்றும் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்! உள்ளூரில் அரசியல் நிலவரம் குறித்து விசாரணை செய்தார்!
பின்னர்.மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் மார்ட்டின் வழங்கிய அண்ணல் அம்பேத்கார் எழுதிய இந்து மதத்தின் வரலாறு இந்திய புரட்சி எதிர்ப்பு புரட்சி என்ற அரிய நூலினை பெற்றுக் கொண்டார். பின்னர் காங்கிரஸ் தோழர்களிடம் விடை பெற்று சென்றார்! சிதம்பரம் அவரது திண்டுக்கல் வருகையால் காங்கிரஸ் தோழர்களுக்கு புதிய உற்சாகத்தினை அளித்துள்ளது.