முகமது ரஃபி பல் சமய நல்லுறவு இயக்க தலைவர்
அகமதாபாத் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து நாட்டையே மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது விபத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, காயம் பட்டவர்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.