மு.முத்துக்குமார் செய்தியாளர் போடி
தேனி மாவட்டம் போடி நகராட்சி காமராஜர் சாலை பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் கழிவு நீர் சாக்கடை சாலையில் ஆறு போல ஓடுகிறது ஆக்கிரமிக்கப்பட்ட சாக்கடை தடுப்புகளை நீக்கி கழிவு நீர் சாக்கடையில் செல்ல நகராட்சி சேர்மன், ஆணையாளர், மற்றும் சுகாதார அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்