நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வேதாரண்யம் கடற்கரை ஈர மண்ணில் இளைஞர் வண்டி ஓட்டும் போது திடீரென சேற்றில் வண்டியும் அவரும் சிக்கி உள்ளனர்
அங்கு விரைந்து வந்த நமது தீயணைப்பு வீரர்கள் பொறுமையாக அருகில் சென்று நபரை முதலில் மீட்டு விட்டனர் பின்னர் கயிறு மூலம் வண்டியை கட்டி வீரர்கள் மற்றும் மக்கள் சேர்ந்து இரு சக்கர வாகனத்தை மேலே தூக்கி உள்ளனர்.