அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர் முழுவதும் நடைபயண மக்கள் சந்திப்பு இயக்கம் சிறப்பாக நடந்தது அருண்பாண்டியன் தலைமை தாங்கினார் மாநில குழு நாகராஜன் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மூத்த தோழர் சிற்றம்பலம் மாவட்ட செயற்குழு தோழர் துரைசாமி அருணன் கிருஷ்ணன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் அரியலூரில் நடந்தது