தேனியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மகளிர் மட்டும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் உடன் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அமைச்சர் ஐ பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியகுளம் கே எஸ் சரவணக்குமார் ஆண்டிபட்டி ஆ மகாராஜன் கம்பம் என் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்