இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட 9வது மாநாடு ஆண்டிபட்டி நகரில் மிக சிறப்பாக நடைபெற்றது…
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பெருமாள் தலைமை வகித்தார் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் தோழர் பா. பிச்சைமணி முன்னிலை வகித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர்
K. சுப்பராயன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
மேலும் திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை, தேவாரம் சாக்களூத்து மெட்டு புதிய சாலை போன்ற தேனி மாவட்ட முக்கிய பிரச்சனைகள் தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கப் பட்டது, மாநில செயற்குழு உறுப்பினர் க. சந்தானம் நன்றியுரை ஆற்றினார், இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
மு. முத்துக்குமார்
டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு
செய்தியாளர்