பி புவன்யாஸ்ரீ காஞ்சிபுரம் மாவட்ட நிருபர்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் படப்பையில் வில்வம் மஹாலில் காஞ்சிபுரம் நுகர்வோர் பாதுகாப்பு மையம் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மக்களுக்காக நடைபெற்றது
அழகு கலை பயிற்சி வகுப்பு ட்ரைனிங் மகளிருக்கு 35 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது பள்ளி மாணவர்களுக்கு சிறு கிப்ட் பாக்ஸ் வழங்கப்பட்டது 55 நபர்களுக்கு சிறப்பு முன்னிலை வகித்தவர்கள்
நீதி அரசர் C.S.கர்ணன் சென்னை கல்கத்தா உயர்நீதிமன்ற நீதி அரசர் (RTD) டாக்டர் டி சி ஜான் இளங்கோவன் மாநிலத் தலைவர் -TCPC மாவட்டத் தலைவர் செங்கல்பட்டு மாவட்டம், டி பூஷனுக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்
P.புவண்யாஸ்ரீ மாநில துணைத் தலைவர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சிறப்பு அழைப்பாளர்கள் டில்லிபாபு T-10 மணிமங்கலம் காவல் ஆய்வாளர்
நிகழ்ச்சி நடைபெற பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் பாலாஜி ஏட்டு காவலர் மணிகண்டன் சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தனர்