மனித நேயர் விருது பெற்ற தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவருக்கு வீர வேல் வழங்கி கௌரவிப்பு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவரும் பெஸ்ட் மணி கோல்ட் அதிபருமான பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் ஆற்றிய சமூக சேவையை ஊக்குவிக்கும் விதமாக லண்டன் க்ரைடன் தமிழ் சங்கத்தின் சார்பாக மனித நேய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டடது
விருது பெற்று தாயகம் திரும்பிய பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவுக்கு தேசிய செட்டியார்கள் பேரவையின் ஒருங்கிணைந்த சென்னை மண்டல நிர்வாகிகளால் வீரவேல் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டல தேசிய செட்டியார்கள் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்