தமிழக வெற்றிக் கழகத்தின் “தலைவர் விஜய்”அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் அவர்களின் சொல்லுக்கிணங்க,
மாநில செயலாளர் G.சரவணன் அவர்கள் வழிகாட்டியபடி,உருளையன்பேட்டை தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தொகுதி நிர்வாகிகள் முகேஷ் மற்றும் கோவிந்தன் அவர்களின் ஏற்பாட்டில்,மணிமேகலை பள்ளி அருகில் 500 நபர்களுக்கு சக்கரை மற்றும் லட்டு வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதி இளைஞரணி நிர்வாகி பிரான்சிஸ் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை கிளை நிர்வாகிகள் நாகராஜ், சதீஷ், மௌலி, நஞ்சன், சுரேஷ், அருள், கார்த்திக்,வினோத், அரவிந்த், R.மணி, ரிஷி, தினேஷ், பாலா, பவித்தரன், லாரன்ஸ், மரி, வினோத் மற்றும் கழக தோழர்கள், தொண்டர்கள் என அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.