போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் இரவு ஏற்பட்ட மின்தடங்கள் காரணமாக ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்த நிலையில் டீசல் தீர்ந்ததால் சுமார் அரை மணி நேரம் இருளில் மூழ்கி தவித்தது அதிர்ஷ்டவசமாக மீண்டும் மின்சாரம் வந்ததால் நோயாளிகள் நிம்மதி அடைந்தனர்

அரசு மருத்துவமனையிபோதிய அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை, போதிய வசதிகள் இல்லை எனக் கூறி பிரசவத்திற்கு வரும் தாய்மார்களை க. விலக்கு அழைத்து செல்கின்றனர்… எனவே போடி அரசு மருத்துவ மனையில் நவீன வசதி கொண்ட UPS அல்லது எந்நேரமும் பயன்பாட்டில் இருக்கும் வகையில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், பொது மக்களும் சமூக ஆர்வலர் களும் கோரிக்கை வைக்கின்றனர்


மு. முத்துக்குமார்
டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *