தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார் உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்பட பலர் உடன் இருந்தனர்