அரியலூரில் நடந்தது வருவாய்த்துறை கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியும் தர்மாவும் நடந்தது மாவட்ட தலைவர் பாக்கியம் விக்டோரியா பேரணிக்கு தலைமை தாங்கினார்
அரியலூர் மாவட்ட அரசு அலுவலர் சங்க தலைவர் வேல்முருகன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்
அண்ணா சிலை அருகே நடந்த தர்ணா போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் பாக்யராஜ் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் பழனிவேல் அரியலூர் மாவட்ட அரசு அலுவலர் சங்க செயலாளர் ஷேக் தாவூத்கிராம பணியாளர்கள் சங்கம் இருப்பான்கிராம பணியாளர்கள் சங்கம் இர்பான்தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் நெடுஞ்சாலைதமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் அம்பேத்கார் பழனிவேல் உற்படப்பலர் சிறப்புரையாற்றினார்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் அனைவருக்கும் நன்றி கூறினார். ஜூலை 1ஆம் நாளை வருவாய் துறை தினமாக அரசு அறிவிக்க வேண்டும் ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் அரியலூரில் நடந்தது