கோவை தமிழக வெற்றி கழகம் சார்பில் காரமடை ஒன்றியம் நெல்லித்துறை ஊராட்சி கெம்மாரம் பாளையம் ஊராட்சி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று கோவை வடக்கு புறநகர் மாவட்டம் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் கோவை வடக்கு புறநகர் மாவட்ட இணை செயலாளர் சரவணன் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் காரமடை ஒன்றிய செயலாளர் கில்லி கருப்பு மற்றும் நிர்வாகிகள் ஏர்ப்பட்டில் கெம்மாரம்பளையம் ஊராட்சி தோண்டை கிராம மலைவாழ் மக்கள் மற்றும் நெல்லித்துறை பஞ்சாயத்து மக்களுக்கு உதவ நீர் பரிசல் படகு வழங்கப்பட்டது
இதில் மேட்டுப்பாளையம் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பஞ்சாயத்து நிர்வாகிகள் பூத் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்