தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோனம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் மருத்துவ விழா கொண்டாடப்பட்டது..
விழாவில் பூதலுர் முது மருத்துவர் கிருஷ்ணன், பூதலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் திருமதி புண்ணியவதி ஆகியோருக்கு மக்கள் மருத்துவர் விருது என்ற வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து கொட்டையூர் ஜெயின் மருத்துவ மனை மருத்துவர்களுக்கும் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் தொண்டே தெய்வீக அன்பின் ஆளுநர் PMJF மணிவண்ணன் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கும்பகோனம் வள்ளலார் அரிமா சங்க பொறுப்பாளர்கள் அரிமா சரவணன் தலைவர்,அரிமா மு.கருணாகரன் செயலாளர்,அரிமா இரா சிவராமகிருஷ்ணன் பொருளாளர்,மக்கள் தொடர்பு அலுவலர் அரிமா கிருஷ்ணமூர்த்தி. செளரியம் ஆன்டு பொறுப்பாளர்கள் அரிமா விஜயன்,அரிமா கனேசன்,அரிமா அருண்,அரிமா ராஜேந்திரன், அரிமா நா.ப. மருதையன்,அரிமா பாலசுப்பிரமணியன்,அரிமா சாசன தலைவர் ரவி,மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர் நிறைவில் கும்பகோனம் வள்ளலார் அரிமா சங்கம்,செயலாளர் மு.கருணாகரன் நன்றி கூறினார்