உணர்திறன் மசோதாவை ரத்து செய்ய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் வால்பாறை மண்டல் நிர்வாகிகள் மனு
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதிகளில் ஏற்கனவே இந்திய வன பாதுகாப்பு சட்டம், தமிழக வனபாதுகாப்பு சட்டம், தனியார் வனபாதுகாப்பு சட்டம் என கடுமையான கட்டுப்பாடுகள்…