கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகோஜனஹல்லி பேரூராட்சி உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாம் நடைபெற்றது தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திராவிட மாட்டல் ஆட்சியின் தமிழ்நாட்டில் உள்ள கலைக்கோடி மக்களுக்கு அனைத்து
திட்டங்களையும் கொண்டு போய் சேர்க்கும் வகையில் சீறிய நோக்கில் நாகோஜனஹல்லி பேரூராட்சி உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது
இதில் 46 துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் சேவைகள் கொண்ட திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்
இதில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், மாவட்ட அவை தலைவர் நாகராஜன், காவேரிப்பட்டினம் ஒன்றிய கழக செயலாளர் கா. மகேந்திரன், பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, துணைத் தலைவர் குமார் எருமப்பட்டி மணி, ஒன்றிய அவைத்தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.அறிவொளி இராமமூர்த்தி, முன்னாள் பாலேகுளி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்களுக்கு தேவையான பூர்த்தி செய்ய வகையில் அனைத்து துறையும் ஒரே இடத்தில் மனு அளித்துள்ளனர் இதில் ஏராளமான கலந்து கொண்டனர்