சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமகவின் 37 ஆவது கட்சியின் துவக்க விழாவை முன்னிட்டுஎம்எல்ஏ அவர்கள் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் திரு அருள் அவர்கள் விழாவை கலந்து கொண்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இதில் சேலம் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர் துணைத் தலைவர் நகரமன்ற தலைவர் நகர செயலாளர் மற்றும் ஏராளமானோர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்