திருவண்ணாமலை மாவட்டம்,போளூர் வட்டம், அம்மனுக்கு தாய்விடாக கருத்தப்படும் கல்வாசல் கிராமத்தில், எழுந்தருலுள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனுக்கு, முதல் வார ஆடிவெள்ளி திருவிழா திருவீதி உலாவுடன் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது, சுற்றுவட்டார கிராம மக்கள் அம்மனை வணங்கி சென்றனர்