ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாக தேர்தலில் போட்டியிடுவதற்காக . வழக்கறிஞர் முகமது இஸ்மாயில் மனு தாக்கல் செய்த போது எடுத்த படம். அருகில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அகமது பாஷா . கவுண்டம்பாளையம் பள்ளிவாசல் தலைவர் சுக்குருலா மற்றும் சிங்காநல்லூர் ஜமாத் துணைத் தலைவர் அன்சார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *