செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்ற
இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷ
விழா நந்தி பெருமானுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், இளநீர்,உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் அலங்காரம் செய்து மூத்த
அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் பக்தர்களுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
