கோவையில் ஆனமலைஸ் டொயோட்டா மாதம்பட்டியில் Mileage rally நடைபெற்றது. இந்த நிகழ்வு “திறமையான எரிபொருள் நுகர்வு” என்ற எண்ணத்தை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைக்கவும் Hybrid Technology ஊக்குவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த rally வாயிலாக 30 கிலோமீட்டர் டொயோட்டா Hyryder hybrid வாகனத்தின் மேன்மையான மைலேஜ் திறன் குறித்து வாடிக்கையாளர்கள் நேரில் அனுபவிக்க வாய்ப்பு பெற்றனர். இதில் வாடிக்கையாளர்கள் மட்டும் டிரைவிங் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் வாகனங்களை திறமையான முறையில் ஓட்டுவது, எவ்வாறு எரிபொருள் சேமிக்கிறது என்பதனை இந்த நிகழ்வு நன்றாக எடுத்துக் காட்டியது.
இந்த rally-யின் முடிவில் சிறந்த மைலேஜ் பெற்றவர்கள் பாராட்டப்பட்டு பங்கேற்ற வாடிக்கையாளர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்களிடையே சேமிப்பு மற்றும் Hyryder hybrid விழிப்புணர்வை ஏற்படுத்தினர், இந்த நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை இந்நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆனமலைஸ் டொயோட்டா ஊழியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்