மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானூர் பார்டரில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன்
திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமையில் தென்காசி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் ரஹீம் மாவட்ட பொருளாளர் எம் எம் ஷெரீப் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி பேரூர் கழகச் செயலாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வினோதினி வரவேற்புரை ஆற்றினார் பிரானுர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவுடையம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் TR கிருஷ்ணராஜாமாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு துணை தலைவர் கோமதிநாயகம் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்.மாவட் ட விவசாய அணி துணை அமைப்பாளர் கனியப்பா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் இஸ்மாயில்.மாவட்ட பிரதிநிதி பாப்பா சேவு கண்ணு ஒன்றிய துணைச் செயலாளர் ஐயப்பன் ஒன்றிய பொருளாளர்.சிங்கார வேலன் ஒன்றிய பிரதிநிதியும் அறங்காவலர் உறுப்பினருமான M.S.இசக்கி ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் பண்பொழி முகமது கபீர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பகுருதீன் பாவா ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மைமுன் நஜிமா ஒன்றிய நெசவாளரணி அமைப்பாளர் அபூபக்கர் சித்திக் தென்காசி ஒன்றிய குழு உறுப்பினர் கலாநிதி கிளைச் செயலாளர்கள் முருகேசன் ரமேஷ் ராமர் சிவன் பாண்டியன் பரமசிவன் ராமையா ராஜா முத்துக்குமார் செல்வம் காமாட்சி நாதன் முருகன் திவான் ஒலி ஈஷா முஹம்மது முருகேசன், சரவணன் மாரியப்பன் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் காசிராஜன் நாகராஜன் அசோக் பைல்ஸ் சுப்பையா முருகன் ராமர் ரமேஷ் குமார் மாரி மீரான் வடகரை பேரூர் உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் கண்ணன் வழக்கறிஞர் சர்புதீன் அப்துல்லா அருணாசல சாமி முகமது இம்ரான் சாகுல் ஹமீது ஐயப்பன் வல்லம் மாரி சந்திரசேகர் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்வ விநாயகம் நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் வரும் நாட்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய உதவ வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.