தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் N. கயல்விழி செல்வராஜ் அவர்களின் அறிக்கை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையம் கிராமத்தில் கடந்த 1965 ஆம் ஆண்டு முதல் அப்போதைய ஈரோடு மாவட்ட கூட்டுறவு நுட்பாலை என்ற பெயரில் செயல்பட்டு வரும் சுமார் நபர்கள் வேலை பார்த்து. மேற்படியாளர்களின் குடும்பத்துக்கு பயன்பாட்டு வந்த இந்த கொளத்துப்பாளைஇருந்துச்சு கூட்டுறவு நூற்பாலை தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் இருந்து வருகிறது என்ற நூற்பாலை அமைவது பகுதி சுமார் 57 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கடந்த 22 ஆண்டுகளாக யாரும் பயன் இல்லாமல் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த விடியலாட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்.மு.பே சாமிநாதன் அவர்கள் நானும் தொடர்ந்து இந்த கொளத்துப்பாளையம் கூட்டுறவு நுட்பாலை இயங்கி வந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் வகையிலும் ஏதும் தொழில் துவங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் என்று கூறினோம்.
மேற்படி சிப்காட் தொழில் பூங்காவில் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு மற்றும் கூலித் தொழிலாளருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்க பெறும் குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் இதனால் ஏழை மக்களின் வாழ்வாதார உயிரும் என்பதோடு இதன் மூலம் அந்த பகுதியில் வசிக்கும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் நேரடியாக மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கொளத்துப்பாளையம் கூட்டுறவு நுட்பாலை அமைந்துள்ள இடத்தில் அந்த இடத்தில் அமையுள்ள சிப்காட் தொழில் பூங்காவில் எவ்வித சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் நிறுவனம் செயல்படும் என்பதையும் திமுக இந்தத் திட்டத்தால் மக்களின் வாழ்க்கையை தரம் உயர்த்த பொதுமக்கள் பெரிய அளவில் பயனடைவார்களோ தவிர இந்தத் திட்டத்தால் ஒருபோதும் விவசாயிகளுக்கோ விவசாய நிலங்களுக்கும் குடிநீர் பாசன நிலங்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது மாறாக கொளத்துப்பாளையம் பகுதியில் இந்த சிப்காட் தொழில் பூங்கா அமைந்த பிறகு மாபெரும் தொழிற்சாலை அமைந்து பகுதி மாறி பல பெரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளனர்.