ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கமுதி குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர் . கி. முத்துராமலிங்கம், ஆசிரியை அ. ரெமினா, உடற்கல்வி ஆசிரியர் மு. சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *