இந்தியநாட்டின் முன்னாள் குடியரசுதலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் நினைவிடத்தில் ராமநாதபுரம் திமுக மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மலர் மாலை அணிவித்து, அவரது புகழை போற்றி வணங்கினார்